நண்பர்களே...
சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை அமைச்சகம் (நடுவண் அரசு) கடந்த மார்ச்சு மாதம் சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 (Environmental Impact Assessment draft 2020 - EIA 2020 ) புதிய முறையை அறிமுகம் செய்து அதற்கான வரைவை வெளியிட்டது. இந்த வரைவானது சுற்றுச்சூழலை பாதுகாக்காமல் மோசமடைந்து வரும் சூழலை மேலும் மோசமாக்கவும் நமது வாழ்வை பாதிக்கும் வகையிலும் வகுக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெரும் பேசுபொருளாக மாறியிருக்கின்றது சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 (Environmental Impact Assessment draft 2020 - EIA 2020 )இன் மீதான விமர்சனங்கள். இந்நிலையில் EIA 2020 குறித்த எளிய கேள்வி பதில்களை அறிந்து கொள்வது அவசியமாகிறது.
சுலபமான புரிதலுக்காக சில காட்சிகள்...
நமது தலைநகர் ஹிந்தி பேசும் பகுதியில் இருப்பதால் தமிழில் அனுபப்படும் மின்னஞ்சல்கள் பாரப்ட்சம் இன்றி நிராகரிக்கப்படும். எனவே கீழ்கண்ட தொகுப்பை COPY-PASTE செய்து மின்னஞ்சல் அனுப்பவும். உங்கள் கருத்து ஏதும் இருப்பின் அதையும் சேர்க்கவும்...
E-Mail To: eia2020-moefcc@gov.in
Subject: Withdraw the draft EIA notification, 2020 [F.N.2-50/2018/IA.III] and defer the process of public comments in the light of the Covid-2019 pandemic
Respected Sir/Madam,
This is with reference to the draft EIA notification, 2020 which has been uploaded on the environment ministry’s website on 12.3.2020 seeking public comments within sixty days of the issuance of the notification. We are deeply concerned that this draft notification has been put out in the midst of a national health crisis. As you are aware, most of the country is under lockdown and there are severe restrictions on movement in public places. Most offices are closed and the staff are working from home. These restrictions may be indefinite and it is not clear when public life and work can resume.
The long-term public health, social and economic impacts of this global pandemic are yet to be ascertained. The EIA notification is an important regulation through which the impacts of land-use change, water extraction, tree felling, pollution, waste and effluent management for industrial and infrastructure projects are to be studied and used in developmental decision making. Any change in this law has a direct bearing on the living and working conditions of people and the ecology.
Therefore, it is critical that the government provides a suitable and adequate opportunity for those impacted or likely to be affected by the design and implementation of EIA notification. Opportunities to understand and discuss the implications of the proposed amendments may be severely hindered due to the present health emergency with restricted public movement, social distancing and challenges to everyday life activities. These restrictions also make it impossible to disseminate information about the notification to communities who deserve to know and influence the notification.
We, therefore, request the environment ministry to:
1. Immediately, withdraw the proposed amendments of the Draft EIA notification 2020.
2. Consider reissuing the draft only after health conditions related to Covid19 and civic life is normalized across the country.
3. Ensure that there are widespread and informed public discussions on the implication of these amendments.
4. A full disclosure of the nature of comments received and the reasons for acceptance and rejection of these comments, prior to the issuance of the final amendments.
We do hope that the environment ministry will uphold its obligations towards informed public participation like the commitment to Principle 10 of the Rio Declaration and also the Principles of Natural Justice, while taking a considered view on the proposed amendments to the EIA notification, 2020.
Sincerely,

- EIA என்றால் என்ன?
ஒரு தொழிற்சாலையோ, நிறுவனமோ, சுரங்கமோ அணையோ மற்றும் இன்னபிற எந்த தொழில்முறைக் கட்டுமானங்களும் நிகழும்போது, அதன் சுற்றுப்புறத்தில் என்ன மாதிரியான தாக்கங்கள் நிகழும் என்பதைப் பொறுத்து அனுமதி வழங்கப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய சட்டம் சூழலியல் தாக்க மதிப்பீடு என்று அழைக்கப்படுகிறது. புதிய தொழிற்சாலைகளால் ஒரு நாட்டின் வளம் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் இந்தச் சட்டம் விதிகளை வரையறுக்கிறது. - சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 என்றால் என்ன?
1994ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் கால மாற்றத்துக்கு ஏற்ப மேலும் திருத்தங்கள் செய்யப்பட்டு வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான புதிய வரவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 நடைமுறையில் இருந்து வந்தது. - EIA 2020 எப்போது வெளியிடப்பட்டது?
கொரோனா பரவல் உலகம் முழுக்க அதிகரித்து வந்த மாதமான மார்ச் மாதம் 12 ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் துறையினரால் வெளியிடப்பட்டது. ஜூன் 30 ஆம் தேதி வரை, மக்கள் கருத்துக்கான கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
EIA 2020: சூழலியல் தாக்க மதிப்பீடு என்றால் என்ன? என்ன பிரச்சினை? - இதன் வரையெல்லை என்ன? இந்தியா முழுக்க இந்த சூழலியல் தாக்க மதிப்பீடுதான் பின்பற்றப்படும். இந்தியாவின் ஆட்சிப் பகுதிக்குட்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அனைத்துக்கும் இந்த வரைவு பொருந்தும். இந்தியாவின் எந்தப் பகுதியிலும் புதிதாக ஆலையோ, அணையோ, சுரங்கமோ, நெடுஞ்சாலையோ அமைக்கும் முன்பு, இந்த மதிப்பீட்டு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு உரிய அனுமதி பெற வேண்டும்.
- EIA 2020 ஏன் எதிர்க்கப்படுகிறது?
ஒவ்வொரு சூழலியல் தாக்க மதிப்பீட்டுக்கும் பிரதான நோக்கம் சூழலியல் பாதுகாப்புதான். ஆனால், 2020ஆம் ஆண்டுக்காக சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு, முதலீட்டுக்கும் தொழில் வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளிப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொழிற்சாலைகளுக்கான அனுமதியை இரண்டு விதமாகப் பிரித்து வழங்கும் தற்போதைய வரைவில், எந்த விதமான நிபுணர் குழுவின் ஆய்வும் இன்றி அனுமதி வழங்குவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவும், சதுப்பு நிலங்களை கண்டுகொள்ளாத வகையிலும் இருப்பதால் இந்த சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 எதிர்க்கப்படுகிறது. - ஆகஸ்ட் 11க்குப் பிறகு என்ன நடக்கும்?
ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் மக்கள் கருத்துக்கான காலம் முடிவடையும் பட்சத்தில், அதுவரை அமைச்சகத்துக்கு வந்துசேர்ந்த கருத்துகளின் அடிப்படையில், வரைவில் மாற்றங்கள் செய்யப்பட்டு சட்டமாக நிறிவேற்றப்படும். பின் அரசிதழில் வெளியிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும்.